Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare # ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன்_விருத்தம் - # பாடல்_எண் : 04 # பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான் பேரான ஸ்தலமும் அறியேன் 🌹 . # பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான் போற்றிக் கொண்டாடி அறியேன் 🌹 . # வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன் 🌹 . # மாதா பிதாவினது பாதத்தை வணங்கி ஒருநாளுமே அறியேன் 🌹 . # சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன் 🌹 . # சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு சாஷ்டாங்க தெண்டன் அறியேன் 🌹 . # ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ? 🌹 . # அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே. 🌹 - கச்சி மாநகர் காமாக்ஷி # ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன் திருவடிக்கே சமர்ப்பனம்..... - # அம்மனின்_அழகு_வர்ணனை_தொடரும் ... - # தொகுப்பு : நன்றியுடன் ஸ்ரீ தில்லை # இளந்தென்றல் - www.facebook.com/Thillai.Elanthendral Hare Krishna Hare Krish...
Posts
Showing posts from February, 2018
- Get link
- X
- Other Apps
# ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன்_விருத்தம் - # பாடல்_எண் : 03 # கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன் குறைகளைச் சொல்லி நின்றும் 🌹 . # கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ 🌹 . # சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே 🌹 . # சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்க சாதகம் உனக்கில்லையோ 🌹 . # மதி_போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே 🌹 . # மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே 🌹 . # அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து எனை ஆள்வாய் 🌹 . # அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே...!! 🌹 - # குறிப்பு : இப்பாடலுக்கான # சொற்பிரிவு எனது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. # பிழை இருப்பின் எனக்கு தெரியப்படுத்தலாம். - கச்சி மாநகர் காமாக்ஷி # ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன் திருவடிக்கே சமர்ப்பனம்..... - # அம்மனின்_அழகு_வர்ணனை_தொடரும் ... - # தொகுப்பு : நன்றியுடன் ஸ்ரீ தில்லை # இளந்தென்றல் - www.facebook.com/Thillai.Elanthendral...
- Get link
- X
- Other Apps
Situation in Kali-yuga According to the Vedic scriptures, our current age, known as Kali-yuga, is one of spiritual darkness, violence and hypocrisy. Srimad-Bhagavatam (12.2.31) records Kali-yuga as having begun when the constellation of the seven sages (saptarsi) passed through the lunar mansion of Magha. Hindu astrologers have calculated this to have been 2:27 a.m. on February 18, 3102 BC. This took place some 36 years after Lord Krsna spoke Bhagavad-gita to Arjuna. The scriptures like SB 12.2 teach that during the 432,000 year age of Kali, humanity deteriorates and falls into barbarism. Humans begin to kill animals for food. They fall under the spell of intoxication. They lose all sexual restraint. Families break up. Women and children are abused and abandoned. Increasingly degraded generations, conceived accidentally in lust and growing up wild, swarm all over the world. Political leadership falls into the hands of unprincipled rogues, criminals and terrorists, who use their...
- Get link
- X
- Other Apps
மகிழ்வான_வாழ்வளிக்கும்_துர்காஷ்டகம் - 🍀 # வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள் 🍀 வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் 🍀 தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் 🍀 தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே - 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 🍀 - திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் - 🍀 # உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் 🍀 உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் 🍀 நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள் 🍀 நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே - 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 🍀 - திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் - 🍀 # செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள் 🍀 அம்மையானவள் அன்பு தந்தையானவள் 🍀 இம்மையானவள் துர்க்கா இன்பமானவள் 🍀 மும்மையானவள் என்று முழுமை துர்கையே - 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே 🍀 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 🍀 - திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் - 🍀 # உயிருமானவள் துர்கா உடலுமானவள் 🍀 உலகமானவள் எந்தன் உடமையானவள் 🍀 பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள் 🍀 பண்பு பொங்கிட என்னு...