Posts

Showing posts from March, 2018
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare IC : A Facebook friend. When the daughter-in-law will set the aged mother-in-law to work From The Mahabharata Santi Parva, section CCXXVII Time that is strong, assailing the universe, cooks it within itself and sweeps away everything without consideration of seniority of years or the reverse. For all that, one that is being dragged by Time is unconscious of the noose thrown round one's neck;. when the daughter-in-law will set the aged mother-in-law to work, when the son, through delusion, will command the father to work for him, when Sudras will have their feet washed by Brahmanas and have sexual congress fearlessly with women of regenerate families, when men will discharge the vital seed into forbidden wombs, when the refuse of houses will begin to be carried upon plates and vessels made of white brass, and when sacrificial offerings intended for the deities will be...
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare IC:A Facebook Friend வாசியோகம் என்றால் என்ன? ********************************* கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர் பஞ்ச பூத சக்திகளின் கூட்டிணைவால் அவ்வொளி நம் உடலுக்குள் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதத்தில் காற்றே மிக உன்னதமானது. இதனைக் கொண்டே சித்தர்கள் சாகா நிலையை அடைந்தனா் அக்காற்றைப் பிடிக்கும் கலையைப் புண்ணிய ஆத்மாக்களுக்குப் பயன்படும் விதம் தம் செய்யுளில் பாpபாசையாகச் சொல்லி வைத்துள்ளனர். ஸ்ரீகாகபுசுண்டர் தொடங்கி வள்ளலார் வரையிலும் வாசியைப் பாடாத சித்தர்கள் இல்லை எனலாம். வாசி என்றால் என்ன? ************************ பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியே உள்சென்று சக்தியைக்கொடுக்கிறது. வாசி என்பது மூலாதாரத்தில் இருந்து தலையின் உச்சி வரை உள்முகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர்க்காற்று. இது மூக்கின் வழிவரா. சித்தர்கள் தங்கள் உடலைக் காயகல்ப உடலாக மாற்றிக் கொள்வதற்கும் இறப் பில்லாமல் வாழ்வதற்கும் எங்கும் பறந்து செல்வதற்கும் அக்காற்றையே அவர்கள் இலயமாக்கிப் பயன்படுத...
Image
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare IC: A Facebook Page Why no grains during Ekadasi? 14th chapter of the Padma Purana, from the section entitled “Kriya-sagara-sara”. Once the great sage Jaimini Rishi said to his spi ritual master, “O Gurudeva! Previously, by your mercy, you described to me the history of the Ganga River, the benefits of worshiping Vishnu, the giving of grains in charity, the giving of water in charity, and the magnanimity of drinking water that has been used to wash the feet of the brahmanas. O best of sages, Sri Gurudeva, now, with great enthusiasm, I desire to hear of the benefits of fasting on Ekadasi and of the appearance of Ekadasi.” “O Gurudeva! When did Ekadasi take birth and from whom did she appear? What are the rules of fasting on the day of Ekadasi? Please describe the benefits of following this vow and when it should be followed. Who is the utmost worshipable presiding deity of Sri ...
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare IC:: A Facebook Friend ஶ்ரீ பராசக்தி மஹிமை : திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் செய்த ஆஸ்சர்யமான லீலை . காமக்கோட்டத்து நாயகியான பராசக்தி ஸர்வ ஸாந்நித்ய மூர்த்தியாக காஞ்சியில் விளங்குகின்றாள் என்பதற்கு ப்ரமாணம் . ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதாளின் ப்ரதம சிஷ்யை ஶ்ரீமதி ராஜலக்ஷ்மீ சூர்யநாராயணன் மாமி . மாமி ஸாக்ஷாத் பவானியின் ஸ்வரூபம் என்பதை அவரை பார்த்த மாத்திரத்தில் ஒருவர் உணர்ந்து விடலாம் . ஸர்வ தேஜஸ் பொருந்தினவள் . காஞ்சி மஹாபெரியவாள் , ச்ருங்கேரி பெரியவாள் இருவாராலும் கௌரவிக்கப்பட்டவள் . " லோபாமுத்ரா " என்று ச்ருங்கேரி மஹாஸந்நிதானத்திடமிருந்து பட்டம் பெற்றவள் . காஞ்சி மஹாபெரியவாள் ஒரு குழந்தையிடம் " காமாக்ஷி எப்படியிருப்போன்னு தானே கேட்டே !! தோ ராஜத்தைப் பாரு !! இவளை மாதிரி தான் இருப்போ !!" எனக் கூறும் அளவுக்கு காமாக்ஷி கடாக்ஷத்தைப் பெற்றவள் . ஒரு ஸமயம் காமாக்ஷி ஸந்நிதி காயத்ரி மண்டபத்தில் அமர்ந்து ஶ்ரீலல...