!! சனாதனத்தின் அறிவியல் !! பருவம் அடைந்த பெண்கள் மாதவிடாய் என்ற இயற்க்கை உடல் உபாதையை மாதந்தோறும் சந்திக்க நேரிடும் .., மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் மற்றும் கருப்பை சுத்திகரிப்பு செயலாகும் ., இந்த மாதவிடாய் நேரங்களில் இந்து மதம் அறிவியல் சார்ந்து உயர்ந்த பெண்ணிய கொள்கையுடன் பெண்களை பாதுகாக்கின்றது.. மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு அடிவயிற்றுப்பகுதியில் ஓர் அதீத வலி ஏற்ப்படும்., மேலும் உடல் சோர்வும் குறிப்பாக மனதில் எதிர்மறை என்னங்களும் அதிகமாகும்.. இதனால் இந்து மதம் அந்த மாதவிடாய் சமயத்தில் தீ்ட்டு என்ற ஒரு வார்த்தை யை பயண்படுத்தி பெண்களை பாதுகாக்கின்று.. தீட்டு என்ற வார்த்தை இந்த விசயத்தில் மிக பெரிய பெண்ணிய பாதுகாப்பாகும்.. தீட்டு என்று வீட்டின் ஓர் அறையில் அமர்த்திவிடுவார்கள்., மற்றவர்களை பார்க்க கூட விட மாட்டார்கள்., ஏனென்றல் அந்த பெண் எந்த வேலையும் செய்யாமல் , தொந்தரவு அடையாமல் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காக... *சமைக்க கூடாது.., காரணம் அடுப்பின் அனல் அடிவயிற்றில் படும் என்பதால்.. *தண்ணீர் குடங்களை தொடவே கூடாது.., காரணம் குனிந்து ...
Posts
- Get link
- X
- Other Apps
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare தமிழ் மொழியின் சிறப்புகள் .. * * * * * * * * * * * * * * * * * 1) அந்தமிழ் :- அம் + தமிழ் = அழகிய தமிழ் 2) அருந்தமிழ் :- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 3) அழகுதமிழ் :- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 4) அமுதத்தமிழ் :- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 5) அணித்தமிழ் :- அணிநலன்கள் அமைந்த தமிழ் , தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 6) அன்னைத்தமிழ் :- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம �� � அன்னையாகவும் விளங்கும் தமிழ் 7) இசைத்தமிழ் :- முத்தமிழில் ஒரு பிரிவு ( இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு ) 8) இயற்றமிழ் :- முத்தமிழின் மற்றொரு பிரிவு . ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது 9) இன்றமிழ் :- இனிக்கும் தமிழ் ( ஒலிக்க , உரைக்க , சிந்திக்க , செவிமடுக்க , எழுத , இசைக்க என எதற்கும் இனியது ) 10) இன்பத் தமிழ் :- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்...