!! சனாதனத்தின் அறிவியல் !!
பருவம் அடைந்த பெண்கள் மாதவிடாய் என்ற இயற்க்கை உடல் உபாதையை மாதந்தோறும் சந்திக்க நேரிடும் ..,
மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் மற்றும் கருப்பை சுத்திகரிப்பு செயலாகும் .,
இந்த மாதவிடாய் நேரங்களில் இந்து மதம் அறிவியல் சார்ந்து உயர்ந்த பெண்ணிய கொள்கையுடன் பெண்களை பாதுகாக்கின்றது..
மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு அடிவயிற்றுப்பகுதியில் ஓர் அதீத வலி ஏற்ப்படும்.,
மேலும் உடல் சோர்வும் குறிப்பாக மனதில் எதிர்மறை என்னங்களும் அதிகமாகும்..
இதனால் இந்து மதம் அந்த மாதவிடாய் சமயத்தில் தீ்ட்டு என்ற ஒரு வார்த்தை யை பயண்படுத்தி பெண்களை பாதுகாக்கின்று..
தீட்டு என்ற வார்த்தை இந்த விசயத்தில் மிக பெரிய பெண்ணிய பாதுகாப்பாகும்..
தீட்டு என்று வீட்டின் ஓர் அறையில் அமர்த்திவிடுவார்கள்., மற்றவர்களை பார்க்க கூட விட மாட்டார்கள்.,
ஏனென்றல் அந்த பெண் எந்த வேலையும் செய்யாமல் , தொந்தரவு அடையாமல் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காக...
*சமைக்க கூடாது.., காரணம் அடுப்பின் அனல் அடிவயிற்றில் படும் என்பதால்..
*தண்ணீர் குடங்களை தொடவே கூடாது..,
காரணம் குனிந்து குடங்களை தூக்கினால் அடிவயிற்றில் பாரம் ஏற்ப்பட்டு அப்பெண்ணை மிகுந்த சிரமத்திற்க்குள்ளாக்கும்..
*குனிந்து கூட்டுவது.., கோலமிடுவது..,
துணி துவைப்பது என்று எந்த வேலை செய்தாலும் அந்த பெண் மிகுந்த சிரமத்திற்க்குவாள்்..
*கோவிலுக்கு செல்ல கூடாது ..,
காரணம் அங்கே பாசிட்டிவ் வைப்ரேசன் (அலை)(வேவ்ஸ்) அதிகம் .,
பெண்ணின் மனதிலோ எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ( மாதவிடாய் சமயத்தில்) ..
தரையில் விழுந்து கடவுளை வணங்க நேரிடும் .,
அது அந்த பெண்ணிற்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தும்..
( கடவுளை கூட பெரிதுபடுத்தாமல் பெண்ணியத்தை போற்றும் உலகின் ஒரே மதம் )
இது போன்று உடல் அளவிலும் மனதளவிலும் அப்பெண்ணிற்கு தொந்தரவை ஏற்படுத்தாமல் ஓய்வு அளிக்கின்றது சனாதனம்..
இந்த ஒரு வார்த்தைக்கு உலகின் உள்ள பெண்ணியம் பேசும் தலைவர்கள் தலை வணங்க வேண்டும்..
ஆம்..
இந்த அறிவியல் காரணங்களை கூறி அந்த பெண்ணிற்கு ஓய்வளிக்க முடியும் ஆனால் சனாதனம் தீட்டு என்ற வார்த்தையை பயண்படுத்துகின்றது..
ஒரு தாய் ., மகள் என்றால் அவர்களிடத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை இருக்கும் .,
தன் மகள் தொந்தரவு அடையகூடது என்று தாயும் அதேபோல் மகளும் என்னுவர்..
ஆனால் ஒரு கொடுமைக்கார மாமியார் ., மருமகள் என்றால் வேண்டும் என்றே பழி வாங்க கூட மாதவிடாய் சமயத்தில் அதிக வேளை பழுவை ஏற்படுத்தலாம்..,
ஒரு பணக்கார வீட்டில் வேளை செய்யும் ஓர் ஏழை பெண் என்றால்..
அவள் மீது அக்கறை ஏற்படாது .,
எப்போதும் போல வேளை செய்ய வேண்டிய நிர்பந்தம்..
இது போல் இன்னும் சில காரணங்களால் ஒரு பெண் கூட மாதவிடாய் சமயத்தில் தொந்தரவை சந்திக்க கூடாது என்பதற்க்காகத்தான்
#தீட்டு என்று சனாதனம் அறிவுறுத்துகின்றது..
அறிவியல் தொடரும்.....

Comments