மகிழ்வான_வாழ்வளிக்கும்_துர்காஷ்டகம்
-
🍀#வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
🍀வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
🍀தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
🍀தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
🍀உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
🍀நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
🍀நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
🍀அம்மையானவள் அன்பு தந்தையானவள்
🍀இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
🍀மும்மையானவள் என்று முழுமை துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#உயிருமானவள் துர்கா உடலுமானவள்
🍀உலகமானவள் எந்தன் உடமையானவள்
🍀பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
🍀பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
🍀துறையுமானவள் இன்ப தோணியானவள்
🍀அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
🍀நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
🍀குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
🍀திருவுமானவள் திரிசூலி மாயவள்
🍀திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#ராகு_தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
🍀ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
🍀ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
🍀ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀#கன்னி_துர்கையே இதயக் கமல துர்கையே
🍀கருணை துர்கையே வீர சுகன துர்கையே
🍀அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
🍀அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே
-
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
🍀தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
🍀
-
#தொகுப்பு: திருநெறிய தமிழோசை முகநூல் குழுமம்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
-
-
#தொகுப்பு: திருநெறிய தமிழோசை முகநூல் குழுமம்
Comments
Post a Comment