Courtesy:A Facebook Friend


கேது-நிம்மதி மோட்சம்தேடும்
ராகு-உலகசுகங்கள்பெரிது
எனதேடும்,
சனி- உழைப்பு ஓய்வுவைதேடும் கர்மாவில்
சிக்கித்திரியும்
சூரியன் - தான் என்ற நிலை தேடும்
சந்திரன்-மகிழ்ச்சியை தேடும்
செவ்வாய்-ஆளுமைஅடையஅதைதேடும்
புதன்- சந்தோஷம்,கலைகளை தேடும்
குரு- மதிப்பு மரியாதை எங்குஎனதேடும்
சுக்கிரன் -ஆடம்பரம் சிற்றின்பத்தைதேடும்
இப்படி ஒவ்வொரு கிரககமும் தன் காரக விஷயத்தை தாண்டி தேடும் போது பிரச்சினை எதிர்ப்பு போரட்டம் ஏற்படும்
கிரககாரத்தின் காரவத்திற்கு உடன்பட்டு
அந்தகாரக தொழிலே எண்ணத்தையோ
செய்யும் போது அது பெரிய தொந்தரவை
நிச்சியம் தராது.

Comments

Popular posts from this blog